| 245 |
: |
_ _ |a ஆதினமிளகி அய்யனார் கோயில் - |
| 246 |
: |
_ _ |a அய்யனார் கோயில் |
| 520 |
: |
_ _ |a மதுரை மாவட்டம் மதுரை நகரிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையின் மன்னர் கல்லூரிக்கு அருகே வலதுபுறம் செல்லும் சாலையில் நிலையூர் அமைந்துள்ளது. இங்குள்ள ஆதினமிளகிய அய்யனார் கோயில் மிகவும் புகழ் பெற்றது. ஆதினமிளகிய அய்யனார் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயிலாகும். அங்கிருக்கும் மூலவர் கோயிலிலிருந்து இவ்விடத்திலும் வழிபாடு தொடர்கிறது. |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், ஆதினமிளகி அய்யனார் கோயில், நிலையூர் கண்மாய், நிலையூர், திருப்பரங்குன்றம் வட்டாரக் கோயில்கள், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a வெங்கடேஷ் ஆதீனம், ரவிக்குமார் சீனிவாசன், வெங்கட்ரமணன், இளமாறன் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 902 |
: |
_ _ |a 097519 70933 |
| 905 |
: |
_ _ |a பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a நீர்நிலையை காக்கும் தெய்வமாக விளங்குகிறார். ஊரில் உள்ள மடைக்கு காவலாக விளங்குகிறார். |
| 914 |
: |
_ _ |a 9.8637077 |
| 915 |
: |
_ _ |a 78.0545528 |
| 923 |
: |
_ _ |a ஆர்விப்பட்டி கண்மாய் |
| 925 |
: |
_ _ |a இருகால பூசை |
| 926 |
: |
_ _ |a மாசி மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a ஆதினமிளகி அய்யனார் கோயில் சுதைச்சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. நுழைவாயில் கோபுரம், கருவறை விமானம், திருச்சுற்றில் அமைந்துள்ள காவல் தெய்வ கோட்டங்கள் எனப் பல்வேறு இடங்களிலும் சுதைச்சிற்பங்கள் வண்ணச்சிற்பங்களாக விளங்குகின்றன. |
| 932 |
: |
_ _ |a அய்யனார் கோயில் தற்காலத்தில் புனரமைத்துக் கட்டப்பட்டுள்ளது. பல வண்ணங்களுடன் கூடிய அழகிய திருக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. அய்யனாரின் கருவறையும் முன் மண்டபமும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. தற்காலத்தில் எடுப்பிக்கப்பட்ட அய்யனார் புரவியில் அமர்ந்துள்ள சிற்பம் வண்ணந்தீட்டப்பட்டதாயும், பெரிய அளவினதாயும் காட்சியளிக்கிறது. கோயில் வளாகம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கோயிலின் முன்வாயில் படிகளுடன் கூடியதாய் உயரமாய் காட்சியளிக்கிறது. |
| 933 |
: |
_ _ |a ஊர் நிர்வாகம் |
| 934 |
: |
_ _ |a திருப்பரங்குன்றம் முருகன் கோயில், தென்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் தமிழ்-பிராமிக் கல்வெட்டு |
| 935 |
: |
_ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் வலதுபுறம் நிலையூர் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a நிலையூர் |
| 938 |
: |
_ _ |a திருப்பரங்குன்றம் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a திருப்பரங்குன்றம் வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00417 |
| barcode |
: |
TVA_TEM_00417 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0004.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0001.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0002.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0003.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0004.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0005.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0006.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0007.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0008.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0009.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0010.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0011.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0012.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0013.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0014.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0015.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0016.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0017.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0018.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0019.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0020.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0021.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0022.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0023.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0024.jpg
TVA_TEM_00417/TVA_TEM_00417_மதுரை_நிலையூர்_ஆதினமிளகி-அய்யனார்-கோயில்-0025.jpg
|